| 003 | : | 3 |
| 008 | : | 8 |
| 020 | : | _ _ |c காசு 50 |
| 040 | : | _ _ |a IN-ChTVA |
| 245 | : | _ _ |a தமிழரசு |
| 260 | : | _ _ |a சென்னை |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |c 1978 |
| 300 | : | _ _ |a 48 p. |b ill. |
| 310 | : | _ _ |a மாதம் இருமுறை |
| 362 | : | _ _ |a Vol. 8, no. 17 (மார்ச் 1, 1978) |
| 500 | : | _ _ |a 1978-79 நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் கி.மனோகரன் 1978 பிப்ரவரி 20 அன்று அளித்தார். அது குறித்த விவரம் இந்த இதழில் உள்ளது. |
| 520 | : | _ _ |a இந்த இதழில் தமிழக அரசின் 1978/79 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றப்பேரவை முன் வைத்து மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் ஆற்றிய முழு உரையும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. நாட்டின் முதுகெலும்பான கிராமங்கள் தன்னிறைவு அடையவும், கிராமங்களின் வருமானத்தை பெருக்கவும் கிராமத் தன்னிறைவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்பது நிதிநிலை அறிக்கையில் காணலாம் ‘அண்ணா எனும் இலக்கியவாதி‘ என்ற தொடர் கட்டுரையின் மூன்றாவது பகுதி இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. அறிவுக் கேணிகளாகத் திகழும் பள்ளிகளின் சீரமைப்பு இயக்கம் தமிழகத்தில் எவ்வாறு மலர்ந்துள்ளது என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ‘பள்ளிச்சீரமைப்பு‘ என்ற கட்டுரையில், பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள். |
| 546 | : | _ _ |a In Tamil |
| 653 | : | _ _ |a வரவு செலவுத் திட்டம், நிதிநிலை அறிக்கை, நிதியமைச்சர், கி.மனோகரன், தமிழரசு |
| 850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் |
| 995 | : | _ _ |a TVA_PRL_0000093 |
| barcode | : | TVA_PRL_0000093 |
| book category | : | தமிழரசு |
| cover | : |
|
| book | : |